Home / Kavithai / 🌞 காலை சூரியன்
Kavithai

🌞 காலை சூரியன்

By yasin · Published August 26, 2026 · 1 min read
🌞

காலை நேரம் வந்ததுமே,
கதிரவன் சிரிக்கின்றான்!
தங்கக் கதிரை வீசியபடி,
உலகத்தை எழுப்புகின்றான்!

பறவைகள் பாடல் பாட,
பூக்கள் எல்லாம் சிரிக்கின்றன,
புது நாளை வரவேற்று,
என் மனமும் மகிழ்கின்றது!

y

yasin

A young voice published on KuttiKural